2024-12-26T09:11:45+0000

Why Bitcoin Price is Soaring? Explained

ஒரு பிட்காயின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இந்திய மதிப்பில் சுமார் 75 லட்ச ரூபாயை நெருங்குகிறது. இதுவரை இல்லாத அளவில் பிட்காயினின் மதிப்பு இவ்வளவு அதிகரிப்பது ஏன்? அதற்கு ஒரு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் பெற்ற வெற்றிதான். அமெரிக்காவை உலகின் க்ரிப்டோ தலைநகரமாக மாற்றப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கான நிலையான பிட்காயின் கையிருப்பை உருவாக்கவும் க்ரிப்டோகரன்ஸிகள் மீதான கட்டுப்பாட்டை குறைக்கவும் அவர் விரும்புகிறார்.அமெரிக்க காங்கிரஸும் பிட்காயின் போன்ற க்ரிப்டோ கரன்ஸிகளுக்கு ஆதரவாகவே காணப்படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளில் முதலீடுகளுக்கான வட்டி விகிதம் குறைந்ததால் வழக்கமான முதலீடுகள் மீதான மக்களின் ஈர்ப்பு குறைந்து வருகிறது. எனவே பிட்காயின் போன்ற மாற்று முதலீடுகளில் கவனம் செலுத்துகின்றனர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #Bitcoin #Crypto #USElection To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil

anxiety mood sleepless near bitcoin mine
bitcoin dillar
2021 bitcoin forecast
bitcoins 2008
bitcoin bnyszat telefonnal
100 bitcoins in euro
bitcoins kurs realtime
wie wird man mit bitcoins reich
can i buy a car with bitcoins
free bitcoin auszahlung